பிரபல மாடலான மாளவிகா ஷர்மா, பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். மெட்ரோ மொழி படங்களிலும் நடிக்க முயற்சி செய்து வரும் இவருக்கு வயது 21வயது தான் ஆகின்றது.
சினிமாவில் இவர் ஹீரோயினாக அறிமுகமான போது இவருக்கு 18 வயது தான். கொளுக் மொழுக் என தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்த வாட்ட சாட்டமான உடலமைப்பு மற்றும் கவர்ச்சியான முக அமைப்பு கொண்ட அம்மணி முதல் படம் நடித்த பின்பு படிப்பை தொடர சென்று விட்டார்.
படிப்பை தொடர்ந்தால் என்ன..? ரசிகர்கள் தன்னை மறந்து விட கூடாது என்பதற்காக அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
நடிகை மாளவிகா இரண்டே படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் இவருக்கு
ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர், ஏன் என்றால் இவரது நடிப்பில்
வெளியான தெலுங்கில் ‘நெலா டிக்கெட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் படி ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவரைஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடருகிறார்கள்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் படி அவர் வெளியிட்டுள்ள செம்ம ஹாட்டான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



