தமிழ்செல்வி..தமிழ் புத்தாண்டும் அதுவுமா இப்படியா ட்ரெஸ் பண்றது .? - நடிகையை விளாசும் ரசிகர்கள்..!


சர்ச்சை நடிகை மீரா மிதுன் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர். அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் சர்ச்சையான வீடியோக்களையும், புகார்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். 

ஊரடங்கால் நாடே ச்தம்பித்திருகும் இந்த நேரத்தில் கூட கொஞ்சமும் இங்கீதம் இல்லாமல் மொத்த உடலழகை காட்டி படுகவர்ச்சியாக சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. 

அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

இவருடைய உண்மையான பெயர் தமிழ்செல்வி என்பதாகும். இன்று, ஏப்ரல் 14 (சித்திரை 1) தமிழ் புத்தாண்டு தினமான இன்று கூட மிகவும் மோசமான அங்கங்கள் தெரியும் படியான கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டிருகிறார் அம்மணி.

தமிழ் புத்தாண்டும் அதுவுமா இப்படியா ட்ரெஸ் பண்றது தமிழ்செல்வி என ரசிகர்கள் அவரைவிளாசி வருகிறார்கள்.

--- Advertisement ---