ரசிகர்களின் கண்களுக்கு புத்துணர்ச்சி அளித்த நடிகை ரெஜினா..! - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!


தென்னிந்த திரைப்பட நடிகையான ரெஜினா கசாண்ட்ரா கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், இராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

கன்னடம் , தமிழ் , தெலுங்கு , ஹிந்து உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள கவர்ச்சி கன்னியாகவலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர். இந்த படம் வருகிற 16ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

பொதுவாக நடிகைகள் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் பேசப்படுமளவிற்கு அடிக்கடி ஏதாவது ஒன்றை செய்தே மீடியாவின் கண்களுக்கு பிரகாசமாக தெரிவார்கள். 

அந்தவகையில், லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை தோண்டி எடுத்து வந்து ரசிகர்களின் கண்களுக்கு புத்துணர்ச்சி அளித்து வருகிறார்கள். அந்த வகையில், ரெஜினா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் கண்களுக்கு புத்துணர்ச்சி அளித்த நடிகை ரெஜினா..! - வைரலாகும் ஹாட் புகைப்படம்.! ரசிகர்களின் கண்களுக்கு புத்துணர்ச்சி அளித்த நடிகை ரெஜினா..! - வைரலாகும் ஹாட் புகைப்படம்.! Reviewed by Tamizhakam on April 20, 2020 Rating: 5
Powered by Blogger.