இதுவரை இல்லாத கவர்ச்சியில் "மேயாத மான்" நடிகை இந்துஜா..! - ரசிகர்கள் ஷாக்..!


தமிழ் திரையுலகில் தீடிரென்று பிரபலமான நடிகைகளுள் ஒருவர் இந்துஜா ரவிச்சந்திரன். இவர் தமிழில் வெளிவந்த படமான மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானார். 

இந்த படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமாகி ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டார். இந்த மேயாத மான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தை அடுத்து இவர் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் மேயாத மான் படத்தை போல பேசப்படவில்லை. பின்னர் இவர் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகரான தளபதி விஜய்யின் ‘பிகில்‘ படத்தில் நடித்தார். இந்த படத்தை அட்லி இயக்கினார். 

இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்தார். இந்த படத்தில் இவர் ஃபுட் பால் விளையாடும் பெண்ணாக தனது கதாபாத்திரத்தை சரியாகச் செய்தார். இந்த படத்தில் நடித்தன் மூலம் இவருக்கு அதிக படவாய்ப்புகள் வந்தது. 

இந்நிலையில் இவர் தற்போது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார். இந்த போட்டோ ஷூட்டில் அதிக கவர்ச்சியாக புகைப்படம் எடுத்தார். இந்த கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

தற்போது, நெற்றிக்கண் மற்றும் காக்கி என இரண்டு படங்களில் நடித்து வரும் இவர் இதுவரை இல்லாத கவர்ச்சியான வேடங்களிலும் நடிக்கவுள்ளார் என்றதகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பப்பாங்கினியாக வலம் வந்து கொண்டிருந்த இந்துஜா இப்படி கவர்ச்சி களத்தில் இறங்கியிருப்பது அவரது ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.