அந்த மாதிரியான படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் ஏராளம். ரோகித் ஜுராஜ் சவுகான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அர்ஜுன் பாட்டியாலா’ படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தில்ஜித், கிரித்தி சனோன், வருண் சர்மா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த படத்தில் நடிகை சன்னி லியோனும் நடித்திருந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டா இவர் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைடைய கணவருடன் ஒயின் குடித்துக்கொண்டிருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், நேற்று டேட்டிங் இரவு, அதுவும் டைனிங் ரூமிலேயே என்று ஓப்பனாக பதிவு செய்துள்ளார்.



