மனம் கொத்தி பறவை பட நடிகையா இது..? - இப்போது எப்படி இருக்கிறார் என பாருங்க..!


தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ரசிகர்கள் மனதை கவர்ந்தாலும் அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் காணாமல் போய்விடுகிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்ப்பட்ட பல நடிகைகள் இப்படி ஆள் அடையாளம் தெரியாமல் காணமல் போயிருக்கிறார்கள். 

தாமிரபரணி பானு முதல் ஸ்ரீ திவ்யா வரை பல பல நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு அதன்பின்பு என்ன ஆனார்கள் என்றே தெரியாத அளவிற்கு சினிமாவை விட்டு காணாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில், 2012 -ம் ஆண்டு சிவகார்திகேயன் கதாநாயகனாக நடித்த மனம் கொத்தி பறவை என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஆத்மீயா. 

தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்ற அவர் அதன் பின்னர் என்னவானார் என்று பலருக்கும் தெரியவில்லை. மனம் கொத்தி பறவை படத்திற்கு பிறகு தமிழில் 2014 -ம் ஆண்டு வெளியான போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். 


பின்னர் 2016 -ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "அமீபா" என்ற படத்திலும் நடித்துள்ளார். கடந்த, 2017 -ம் ஆண்டு ராஜாவும் 5 கூஜாவும் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விட்டது. .இந்த நிலையில் தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


மனம் கொத்தி பறவை பட நடிகையா இது..? - இப்போது எப்படி இருக்கிறார் என பாருங்க..! மனம் கொத்தி பறவை பட நடிகையா இது..? - இப்போது எப்படி இருக்கிறார் என பாருங்க..! Reviewed by Tamizhakam on April 20, 2020 Rating: 5
Powered by Blogger.