இளம் நடிகைக்கு காதல் கணவருடன் முட்டல் மோதல் - சீரியஸான பிரச்சனை - இது தான் பிரச்சனையாம்..!


தமிழில் முருகன் பெயர் கொண்ட ஒரு புரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் அந்த தெத்துப்பல் அழகி நடிகை. அறிமுகமான முதல் படமே ப்ளாக் பஸ்டர் ஹிட். எதார்த்தமான நடிகை வெளிப்படுதிருந்த அந்த நடிகைக்கு தனி ரசிகர் வட்டம் உருவானது.

ஆனால், அடுத்தடுத்து படங்கள் சொல்லிக்கொள்ளும் படி அமையதாதாலும், உடல் எடை கூடியதாலும் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

பொதுவாக கவர்ச்சி நடிகைகளே திருமணம் செய்து கொண்டால் அடக்க ஒடுக்கமாக மாறி விடுவார்கள். ஆனால், இவரோ திருமணதிற்கு முன்பு அடக்க ஒடுக்கமாக இருந்துவிட்டு திருமணதிற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் அப்லோட் செய்ய ஆரம்பித்து விட்டார்.

திருமணம் ஆன புதிதில் நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடை அணிந்த படி பேட்டி கொடுத்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த நடிகையா இது..? என்று வாயை பிளந்தனர். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் தற்போது காதல் கணவருக்கும் அம்மணிக்கு முட்டல் மோதல் என்கிறார்கள்.

முதல் கட்டமாகதன்னுடைய சமூகவளைதள பக்கத்தில் இருந்து கணவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் கணவன் மட்டும் தனியாக இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றை நீக்கி விட்டார் அம்மணி. 

என்னஆச்சு என்று அக்கட தேசத்து சினிமா ஊடகங்களில் தேடிய போது அம்மணிக்கு பட வாய்ப்புகள் வருவதாகவும், அவருக்கும் நடிக்க சம்மதம் எனவும் ஆனால், புகுந்த வீட்டில் கடும் கட்டுப்பாடுகள் போட்டு அம்மணியின் நடிப்புக்கு தடா போட்டு வருவது தான் இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி என்கிறார்கள். விரைவில் விஷயம் வெளியே வரும் என்று கிசுகிசுகிரார்கள்.

இளம் நடிகைக்கு காதல் கணவருடன் முட்டல் மோதல் - சீரியஸான பிரச்சனை - இது தான் பிரச்சனையாம்..! இளம் நடிகைக்கு காதல் கணவருடன் முட்டல் மோதல் - சீரியஸான பிரச்சனை - இது தான் பிரச்சனையாம்..! Reviewed by Tamizhakam on April 23, 2020 Rating: 5
Powered by Blogger.