"என்னிடம் மறைக்க எதுவுமில்லை.." - ஆடையின்றி இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட லிங்கா பட ஹீரோயின்..!


தமிழ் சினிமாவில் லிங்கா படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. 

இவர் பல பாலிவுட் ஹிட் திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில் அவர் உடல் எடை அதிகரித்து சற்று பெருமமாக இருப்பதால் அவரை ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து விமர்சனம் செய்து வந்தனர். 

இந்நிலையில் சோனாக்ஷி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு மாசாஜ் செய்ய தயாரான நிலையில் படுத்துக்கொண்டு "என்னிடம் மறைக்க எதுவுமில்லை" என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சோனாக்ஷி எதை செய்தாலும் அதனை விமர்சனம் செய்ய ஒரு கூடாமே உள்ளது. இதனை கண்ட அவர்கள், இது என்ன வெறும் டவலுடன் படுத்திருக்கிறீர்கள். கலாச்சாரத்தை பின்பற்றுவதில்லை என விமர்சனம் செய்துவருகின்றன. 


"என்னிடம் மறைக்க எதுவுமில்லை.." - ஆடையின்றி இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட லிங்கா பட ஹீரோயின்..! "என்னிடம் மறைக்க எதுவுமில்லை.." - ஆடையின்றி இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட லிங்கா பட ஹீரோயின்..! Reviewed by Tamizhakam on April 13, 2020 Rating: 5
Powered by Blogger.