"நீங்க ஹீரோயினா.? இல்ல ஹெராயினா..? இப்படி கிக் எத்துறீங்க.." - படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த நடிகை..!


தமிழில் பல விருதுகளை வென்ற காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். 

சமீபத்தில், விஜய் தேவரக்கொண்டாவுடன் சேர்ந்து வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் தற்போது ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டையில் பட்டன் கூட போடாமல் செம ஹாட் லுக் போஸ் கொடுத்துள்ளார். 

இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் "நீங்க ஹீரோயினா.? இல்ல ஹெராயினா..? இப்படி கிக் எத்துறீங்க.." என்று உருகி வருகிறார்கள். ஒரு லட்சதிற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ள அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது."நீங்க ஹீரோயினா.? இல்ல ஹெராயினா..? இப்படி கிக் எத்துறீங்க.." - படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த நடிகை..!  "நீங்க ஹீரோயினா.? இல்ல ஹெராயினா..? இப்படி கிக் எத்துறீங்க.." - படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த நடிகை..! Reviewed by Tamizhakam on April 15, 2020 Rating: 5
Powered by Blogger.