இணையத்தில் தீயாய் பரவும் சீரியல் நடிகையின் கசமுசா வீடியோ - ரசிகர்கள் ஷாக் - நடிகை டி.ஜி.பியிடம் புகார்..!

சமீப காலமாக சினிமா நடிகைகள் அந்த மாதிரியான படங்கள் கசிவது குறைந்து இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் அப்படியான வீடியோக்கள் இணையத்தில் உலா வர தொடங்கியுள்ளன.

கடந்த வாரம் பிக்பாஸ் லாஸ்லியா பெயரில் அவரை போலவே முக சாயல் கொண்ட ஒரு பெண்ணின் அந்த மாதிரியான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், பிரபல மலையாள சீரியல் நடிகை "ஜூஹி ரஷ்டகி" என்பவரின் பெயரில் ஒரு வீடியோ தீயாய் பரவி வருகின்றது. மலையாளத்தில் வெளியான "உப்பும் மிளகும்" என்ற சூப்பர் ஹிட்டான காமெடி சீரியலில் லட்சுமி என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.

மலையாள ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் கொண்ட இவருடைய பெயரில் அந்த மாதிரியான வீடியோ பரவுவதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள்.

இந்நிலையில், இந்த வீடியோ குறித்து தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார் நடிகை ஜூஹி ரஷ்டகி. அவர் கூறியதாவது, என் பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. 

இதுபோன்ற போலியான விஷயங்களை மக்கள் நம்பக்கூடாது. உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். யார் அதை செய்திருந்தாலும் அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன். 

இது தொடர்பாக டிஜிபியிடமும் மற்றும் எர்ணாகுளம் போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளேன்.என கூறியுள்ளார்.

இணையத்தில் தீயாய் பரவும் சீரியல் நடிகையின் கசமுசா வீடியோ - ரசிகர்கள் ஷாக் - நடிகை டி.ஜி.பியிடம் புகார்..! இணையத்தில் தீயாய் பரவும் சீரியல் நடிகையின் கசமுசா வீடியோ - ரசிகர்கள் ஷாக் - நடிகை டி.ஜி.பியிடம் புகார்..! Reviewed by Tamizhakam on April 08, 2020 Rating: 5
Powered by Blogger.