இரண்டாம் கணவர் மீது கடும் கோபத்தில் இளம் நடிகை..! - எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய சக நடிகை..!


சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் தனது நண்பரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே பிரபல இயக்குனருடன் திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆகி விட்டது. இந்நிலையில், இரண்டாவதாக தனது நண்பரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், இதுவரை தான் திருமணம் செய்து கொண்ட விஷயத்தையே அம்மணி எங்கும் கூற வில்லை. இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே திருமணம் நடந்து விட்டது என்றும். ஆனால், இப்போது தான் புகைப்ப்டங்கள் கசிந்துள்ளன என்றும் கூறுகிறார்கள்.

இந்நிலையில், இரண்டாம் கணவரான அவரது நண்பர் ஏற்கனவே ஒரு பெண்ணுடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த விஷயத்தை நடிகையிடம் மறைத்து விட்டாராம். இதனை அறிந்து கொண்ட அம்மணி அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். 

முதல் திருமணம் அப்படி என்றால் இரண்டாவது திருமணம் இப்படி இருக்கிறதே என ஆழ்ந்த யோசனையி ல் மூழ்கி கிடக்கும் அம்மணியின் இந்த நிலையை அறிந்த சர்ச்சை நடிகை ஒருவர் உன்னோட கணவர் பற்றி எனக்கு தெரியும், அவரு உன்னை நல்லா பாத்துப்பாரு என ஒரு பதிவை பொதுவெளியில் போட்டு எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டாராம்.

இரண்டாம் கணவர் மீது கடும் கோபத்தில் இளம் நடிகை..! - எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய சக நடிகை..! இரண்டாம் கணவர் மீது கடும் கோபத்தில் இளம் நடிகை..! - எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய சக நடிகை..! Reviewed by Tamizhakam on April 02, 2020 Rating: 5
Powered by Blogger.