முதுகு தரிசனம் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை கயல் ஆனந்தி - குவியும் லைக்குகள்..!


கயல் ஆனந்தி, பொறியாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆனால் இன்று வரை பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்றுதான் சொல்லபடுகிறது. 

இவர் தமிழ் படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன், பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ‘கயல்’ படத்திற்குப் பின் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 

தமிழில் சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விமலுடன் மன்னார் வகையறா, பண்டிகை, ரூபா, குண்டு உள்பட சில படங்களில் நடித்தார். 

இதில் பண்டிகை, குண்டு மட்டும் வெளியே தெரிந்தது. இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களுக்குள் காலடி எடுத்து வைத்தார் அம்மணி. இவர் கணக்கு ஆரம்பித்தது ஒன்று தான் குறை. உடனடியாக நிறைய ஃபாலோவர்கள் இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில். 

ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் எனவும் லைக்குகளை அள்ள வேண்டும் என ஆசைப்பட்டோ கன்னாபின்னா என புகைப்படங்களை வெளியிடாமல், யார் முகத்தையும் சுழிக்க வைக்காமல் அழகான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.

View this post on Instagram

A post shared by Anandhi (@kayal_anandhi) on

முதுகு தரிசனம் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை கயல் ஆனந்தி - குவியும் லைக்குகள்..! முதுகு தரிசனம் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை கயல் ஆனந்தி - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on April 17, 2020 Rating: 5
Powered by Blogger.