"இந்த கலவரத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு தேவையா..? " -மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள்.!


மாடல் அழகியும், நடிகையுமாக மீரா மிதுன் ‘8 தோட்டாக்கள், ‘தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் போதை ஏரி புத்தி மாறி' போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். 

ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘உலக நாயகன்' கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் - 3' நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து அவர் மிகவும் பிரபலமானார். 

தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை, அரசியல் தொடர்பான கருத்துக்களையும் அடிக்கடி பதிவிட்டுத் தொடர்ந்து சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார். 

அண்மையில் ‘மாஸ்டர்' திரைப்படத்தின் 2-வது போஸ்டரில் விஜயின் போஸ் போலவே போஸ் கொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “யார் யாரைக் காப்பி செய்தது. அதன் பிறகு தான் காதலில் விழுந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தை செய்து கொண்டே இருக்கும் இவர் தற்போது தன்னுடைய பின்னழகை பிரதானமாக காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

"இந்த கலவரத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு தேவையா..? " -மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள்.! "இந்த கலவரத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு தேவையா..? " -மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள்.! Reviewed by Tamizhakam on April 06, 2020 Rating: 5
Powered by Blogger.