கவர்ச்சியில் அனிகாவை மிஞ்சிய விஸ்வாசம் வில்லன் மகள் - இந்த வயசுல இப்படியா.? - வைரலாகும் போட்டோ..!


நடிகர் அஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2019-ம் ஆண்டு வெளிவந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான விஸ்வாசம் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் கதையின் கருவை தாங்கி நிற்கும் இரு கதாபாத்திரங்கள் அஜித்தின் மகள் அனிகாவும் வில்லனின் மகளும் தான். அவர்கள் தான் தற்போது போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சேட்டைகளை கொடுத்து வருகின்றனர். 

இந்த படத்தில் வில்லனாக நடித்த ஜகபதி பாபுவிற்கு மகளாக சலோனி என்பவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். அந்த படத்தில் அஜித் மகளுடன் ஓட்ட பந்தயத்தில் வெற்றிபெற போட்டி போடுவார். 

படத்தில் தான் அப்படியென்றால் நிஜ வாழ்கைளையும் அனிகாவுடன் ஆடை விஷயத்தில் பெரிய போட்டா போட்டி போடுகிறார் அம்மணி .இவர் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

இப்படிலாம் ஆடை போடுவதால் ஒன்று தெளிவாக தெரிகிறது தனது எதிர்காலம் நடிப்பு அல்லது மாடலிங் என்பதில் இவர்கள் உறுதியாகவும் பிடிப்புடனும் இருக்கிறார்கள்.

Previous Post Next Post
--Advertisement--