ஸ்ரேயாவின் மார்பு பற்றி கமெண்ட் செய்த ஆசாமிக்கு அவரது கணவர் கொடுத்த அதிரடி பதில் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


நடிகை ஸ்ரேயா சரண் தனது கணவர் ஆன்ட்ரே கோஷ்சீவுடன் ஸ்பெயினில் இருக்கும் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் இருப்பது குறித்து ஸ்ரேயா மனம் திறந்து பேசியுள்ளார். 

அங்கு போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை ஸ்ரேயா அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.இடையில், அவரது கணவருக்குகொரோனா தொற்று அறிகுறி இருந்தது என கூறியிருந்தார்

இந்நிலையில் ஸ்ரேயா தனது கணவருடன் சேர்ந்து இன்ஸ்டா லைவில் வந்தார். அப்பொழுது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்து அவருடன் உரையாடி வந்தார். 

கமெண்டுகள் வேக வேகமாக செல்ல நடிகை ஸ்ரேயா அந்த கமெண்டையும் படித்து விட்டார். ஆம், ஆசாமி ஒருவர் ஸ்ரேயாவின் மார்பகம் நன்றாக இருப்பதாக கமெண்ட் போட்டார். 

ஸ்ரேயா அதனை படித்து விட்டார், அதை கேட்ட ஸ்ரேயாவின் கணவரோ, உங்கள் கருத்தை ஏற்கிறேன். ஸ்ரேயா பற்றி இன்னும் நிறைய கமெண்ட்டுகளை எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார். 

ஒரு கணவராக உடனே கோபப்படாமல் ஆன்ட்ரே கூலாக பதில் அளித்து அந்த நெட்டசனுக்கு நோஸ்கட் கொடுத்த விதம் ரசிகர்களை ஷாக் ஆக்கியது. இது அனைவருக்கும் பிடித்துள்ளது. ஆன்ட்ரே எப்பொழுதுமே ஸ்ரேயாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.
ஸ்ரேயாவின் மார்பு பற்றி கமெண்ட் செய்த ஆசாமிக்கு அவரது கணவர் கொடுத்த அதிரடி பதில் - ஷாக் ஆன ரசிகர்கள்..! ஸ்ரேயாவின் மார்பு பற்றி கமெண்ட் செய்த ஆசாமிக்கு அவரது கணவர் கொடுத்த அதிரடி பதில் - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.