கெட்ட கெட்ட வார்த்தை பாடல் - மோசமான ஆட்டம் போட்ட திரிஷா - கடுப்பில் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..!


தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமான சமூகஊடங்களில் ஒன்று டிக் டாக் மிகவும் பிரபலம். ஆண்கள், பெண்கள், இளசுகள் தொடங்கி பல்லு போன கிழவிகள் வரை பலரும் டிக்டாக்கில் பிரபலமான வலம் வருகிறார்கள்.

டிக் டாக் மூலமாகவே பிரபலமாகி சினிமா மற்றும் சின்னத்திரைக்குள் நுழைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இளைஞர்களை ஈர்த்து வரும் இந்த டிக் டாக் தளத்தில் பல்வேறு சீரியல் மற்றும் சினிமா நடிகைகளும் இணைய துவங்கியுள்ளனர். 

அந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்திருகிறார் நடிகை த்ரிஷா. சமீபத்தில், ட்ரெண்டாகி வரும் Savage என்ற ஆங்கில பாடலுக்கு உடலை கோக்குமாக்காக ஆட்டி டிக்டாக் செய்து விடியோவை வெளியிட்டுள்ளார். 

கெட்ட கெட்ட வார்த்தைகள் அடங்கியுள்ள அந்த பாடல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. த்ரிஷாவின் கசமுசா எக்ஸ்பிரஷன்கள் பற்றித்தான் பலரும் கடுப்பு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

இணையத்தில் வைரலாகு வரும் அந்த வீடியோ இதோ..
கெட்ட கெட்ட வார்த்தை பாடல் - மோசமான ஆட்டம் போட்ட திரிஷா - கடுப்பில் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..! கெட்ட கெட்ட வார்த்தை பாடல் - மோசமான ஆட்டம் போட்ட திரிஷா - கடுப்பில் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 03, 2020 Rating: 5
Powered by Blogger.