இறுக்கமான ஜிம் உடையில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஹாட் செல்ஃபி - லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்..!


நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். மேலும் சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியாகிய சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தன அதனால் தெலுங்கு பக்கம் சென்றார், அங்கு தெலுங்கில் ஹிட்டடித்தால் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.

அதனைத் தொடர்ந்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் செம ஹிட் அடித்தது, அதுமட்டுமில்லாமல் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. 

அறிமுகமான காலத்தில் கீர்த்தி சுரேஷ் பொசு பொசுவென பஸ்டி ஃபிகராக இருந்தார். ஆனால், யாரு கொடுத்த ஐடியா என்று தெரியவில்லை தற்பொழுது உடல் எடையை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறியுள்ளார். 

இந்த நிலையில் தற்போது தலைவர் ரஜினிகாந்த்தின் "அண்ணாத்த" படத்தில் அவருக்கு மகளாக நடிக்க இருக்கிறார். இவர் உடல் எடை குறைத்து எழும்பும் தோலுமாக ஆன பிறகு தெலுங்கில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டதால் தற்போது தனது கொள்கையை கொஞ்சம் தளர்த்தினார், குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கிளாமர் ரோல்களில் நடிக்க கதை கேட்டு வருகிறாராம்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் கீர்த்தி சுரேஷ் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். இப்போது, அவருடன் ஒரு செல்ல நாய்க்குட்டி வேறு இருக்கின்றது ஜிம் உடையில் கண்ணாடி முன்பு அமர்ந்து கொண்டு ஹாட்டான செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்ட அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் வெளியான ஒரே மணி நேரத்தில் 3.5 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.


இறுக்கமான ஜிம் உடையில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஹாட் செல்ஃபி - லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்..! இறுக்கமான ஜிம் உடையில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஹாட் செல்ஃபி - லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on April 20, 2020 Rating: 5
Powered by Blogger.