போட்டோ ஷூட்டின் போது கழண்ட மேலாடை - அப்படியே வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய மீசைய முறுக்கு ஹீரோயின்..!
பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார்.
இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம், மார்ச் மாதம் ரிலீசாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போய்விட்டது.
இதேபோல், நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
சமீபத்தில் சிவப்பு நிற சேலை அணிந்து இவர் நடத்திய போட்டோஷூட் வைரலானது. இந்நிலையில், மிகவும் கிளாமரான உடையில் அவர் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்களை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
அந்த புகைப்படத்தை அவருடைய மேலாடை கழண்டு விட்டது. இதனை மனதில் வைத்து "What...??" என தலைப்பு வைத்து அந்த புகைப்படத்தை எடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் அம்மணி.
போட்டோ ஷூட்டின் போது கழண்ட மேலாடை - அப்படியே வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய மீசைய முறுக்கு ஹீரோயின்..!
Reviewed by Tamizhakam
on
April 21, 2020
Rating:
