"செம்ம ஸ்ட்ரக்சர் - தொப்பையை லூசா விடுங்க...!" - பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படம்..!


பொதுவாகவே நடிகைகள் சினிமாவில் பட வாய்ப்புக்காக தங்களுடைய கவர்ச்சி புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் முன்னணி கதாநாயகர்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. 

இவர் திரைத்துறையில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து சினிமா மீது கொண்டிருந்த ஆர்வத்தினால் திரையுலகில் நடிப்பதற்கு முடிவெடுத்தார். 

ஆனால் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக செய்திவாசிப்பாளர் , நிகழ்ச்சித் தொகுப்பாளர் , சீரியல் நடிகை என பல்வேறு பரிமாணங்களை காட்ட துவங்கினார். கடைசியில் திரைப்படத்திலும் நடித்து நடிகையாக மாறினார். 

இவர் முதன்முதலில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் அறிமுகமானார். தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடிக்கத் துவங்கினார். 

பின்னர் திரைப்படம் ஒன்றில் நடித்து பெரிய திரையில் கால்பதித்தார். ஆனால் இவர் நடித்த முதல் படம் அவருக்கு போதிய வெற்றியை பெற்றுத் தரவில்லை.நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது. பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இறுக்கமான யோகா உடையில் தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார். இதோ அந்த புகைப்படம், "செம்ம ஸ்ட்ரக்சர் - தொப்பையை லூசா விடுங்க...!" - பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படம்..! "செம்ம ஸ்ட்ரக்சர் - தொப்பையை லூசா விடுங்க...!" - பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 14, 2020 Rating: 5
Powered by Blogger.