கணவருக்கு லிப்-லாக் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை - ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கலாய்க்கும் ரசிகர்கள்..!


தமிழில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் பதித்துப்போனவர் நித்யா ராம். அவரின் நடிப்பை விட அவரின் புடவை, அவரின் மேக்கப் இதை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் இவருக்கு உண்டு.

குறிப்பா நந்தினி சீரியல், இவ்வளவு டாப்பில போக இவர், ஒரு முக்கிய காரணமாக இருந்தார் என சொல்லலும். அழகான சிரிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு. இவர் தற்போது குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களுக்கே பிடித்தமான கொளுக் மொளுக்கென இருக்கும் இவருக்கு இளசுகள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், தன்னுடைய கணவருக்கு லிப்-லாக் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "பொறுப்புடன் ரொமான்ஸ் செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.


கணவருக்கு லிப்-லாக் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை - ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கலாய்க்கும் ரசிகர்கள்..! கணவருக்கு லிப்-லாக் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை - ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.