ஒரு காலத்தில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து தற்போது ஜி தமிழ் சேனலில் பேட்டராப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் மகேஸ்வரி. டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ளவர் ஆவார்.
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருப்பவர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். சன் டிவி குழுமம் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கும் பெண் தொகுப்பாளினி மகேஸ்வரி.
VJ மகேஸ்வரி சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்.தொடர்ந்து அவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதன்
இடையில் அவருக்கு திருமணம் ஆனதால் சில காலங்களாக எந்த ஒரு
நிகழ்ச்சியிலும் எதிலும் பங்கு பெறாமல் இருந்தார்.
தற்போது மீண்டும் மீடியாவிலேயே தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தன்னுடைய மேலாடையில் ஜிப்-பை சற்றே திறந்து விட்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், "உள்ள இருக்குறது அப்படியே தெரியுது, இப்போ எல்லாம் ஓவர் கிளாமர் காட்டுரீங்களே அது ஏன்..?" எனவும். "Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம்கக்கி சாவான்" எனவும் கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.