"எவம்லே அது, Zoom பண்ணி பாக்குறது. ஹேன்ட்ஸ் அப்" - ஷாலு ஷம்மு வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!


ஷாலு ஷம்மு அவர்கள் தமிழில் துணை நடிகையாக அறிமுகமானவர். இவர் பல படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக சகலகலாவல்லவன் படத்தில் அஞ்சலிக்கு தோழியாகவும் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாக்கு தோழியாகவும் நடித்துள்ளார். 

இதுமட்டுமல்லாமல் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாகவும் ஷாலு ஷம்மு நடித்துள்ளார். தற்பொழுது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மற்றபடி, சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் ஷாலு ஷம்மு பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். ஷாலு ஷாமு தனது இணையதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை இணைத்தும் வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் தன்னுடைய முன்னழகு இலை மறை, காய் மறையாக தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதிலும் ஒரு ரசிகர், எவம்லே அது, Zoom பண்ணி பாக்குறது. ஹேன்ட்ஸ் அப் என கூறியுள்ளார்."எவம்லே அது, Zoom பண்ணி பாக்குறது. ஹேன்ட்ஸ் அப்" - ஷாலு ஷம்மு வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! "எவம்லே அது, Zoom பண்ணி பாக்குறது. ஹேன்ட்ஸ் அப்" - ஷாலு ஷம்மு வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 07, 2020 Rating: 5
Powered by Blogger.