படுக்கையில் காதலனுடன் அலங்கோலமாய் பிரபல நடிகை - அந்த பீலிங்கு வேறயாம்.. - தீயாய் பரவும் புகைப்படம்..!


சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். 

அதன் மூலம் நிறைய ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு இந்தியா வெற்றி பெற்றால் உடலில் ஒட்டுத்துணியின்றி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுவேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

அதன் பின்னர் தான் அதிகம் கவனிக்கப்பட்டார் பூனம் பாண்டே. சமீபத்தில், கூட பீச்சில் கவர்ச்சியாக தெரியும் படி உடை அணிந்த பூனம் பாண்டே தனது நாயுடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்து குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் இவரது கவர்ச்சி வீடியோக்கள் அடிக்கடி நீக்கப்பட்டு விடுகின்றன. அதனால், தனக்கென ஒரு தனி வலைத்தளமே வைத்து நடந்திக்கொண்டிருக்கிறார் பூனம்.

ஏற்கனவே, தனது காதலனுடன் படுக்கையில் தனிமையில் உல்லாசமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவர் தற்போதும் படுக்கையில் படுத்துக்கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டிய படி போஸ் கொடுத்துள்ளார். 

மேலும், நான் இப்படி இருப்பதை கூட கவனிக்காமல் அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார் என கேப்சனும் வைத்துள்ளார் அம்மணி. அந்த புகைப்படத்தை பார்க்க விரும்புவோம் அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.