குட்டியான ட்ரவுசர், முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த மாளவிகா..!


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனின் தரிசனத்துக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் கவலையில் ஆழ்ந்தனர் மாளவிகா ரசிகர்கள். 

அந்த கவலையை மறக்கடிக்கும் விதமாக அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார் மாளவிகா. 

இவர் பதிவு செய்யும் அனைத்து புகைப்படங்களும் தாறு மாறாக வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள். அந்தாதூன், மகரிஷி, பிருத்விராஜ் நடிப்பில் ஜோர்தானில் உருவாகி வரும் ஆடு ஜீவிதம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வரும் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன். 

கடந்த 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.

மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 

மாடலிங்கிலும் அதிக ஆர்வம் கொண்ட மாளவிகா மோகனன் தாராளமாக கவர்ச்சி காட்டி நடிப்பதிலும் கைதேர்ந்தவர். தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த இவர் அடுத்த படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாகி விட்டார்.


அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு முழு தொடையும் தெரியும் படி சோஃபாவில் அமர்ந்து புத்தகம் வாசிப்பது போன்று போஸ் கொடுத்து இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்துள்ளார்.

குட்டியான ட்ரவுசர், முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த மாளவிகா..!  குட்டியான ட்ரவுசர், முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த மாளவிகா..! Reviewed by Tamizhakam on May 14, 2020 Rating: 5
Powered by Blogger.