தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.
இந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. அசால்டாக அடிச்சு தூக்கி தளபதியுடன் ஜோடி போட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன்.
அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர். அதன் பிறகு தான் தெரிந்தது அவர் எதையும் திறக்கும் இதயம் என்று, புடவையில் குத்துவிளக்காக வந்த மாளவிகா இன்ஸ்டாகிராமில் குண்டக்க மண்டக்க போட்டோக்களை அப்லோட் செய்தார்.
இவர் வெளியிடும் பல புகைப்படங்கள் பலான ரகத்தை சேர்ந்தவையாகவே உள்ளன. இந்த மாதிரி போட்டோவ போட்டு தளபதி பேரை கேடுதுடாதிங்க, அவருக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம் என்று விஜய் ரசிகர்கள் பலரும் கருத்து கூறி வரும் நிலையில், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மீண்டும் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.
அந்த வகையில், தற்போது படுக்கையில் இருந்து கொண்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டன போஸ் கொடுத்து 51 வது லாக் டவுன், படுக்கையுடன் இணைப்பிரியாத உறவில் சிக்கியிருந்தால் உங்க கையை தூக்குங்க..! என்று குறிபிட்டுள்ளார்.