‘தமிழ்ப்படம் 2’ படத்துக்கு பிறகு பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடித்த படம் ‘நான் சிரித்தால்’. இதில் ஹீரோவாக இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்திருந்தார்.
நடிகை ஐஸ்வர்யா மேனன் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தமிழில்
ஆப்பிள் பெண்ணே, தமிழ்ப்படம் 2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக
கவர்ந்திருந்தார் . இவர் சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து
வரும் நடிகை.
இவரது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ர்ப்பார். அவர் வெளியிடும் அத்தனை புகைப்படங்களும் அதிகப்படியான
பார்வைகளை பெற்று லைக்குகள் குவித்து வருகிறது .
சமீப காலமாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அம்மணி தன்னுடைய உடலின் வழைவு நெழிவுகள் தெரியும் படி இறுக்கமான கருப்பு நிற உடையில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஷேப்பு.. என்ன கர்வ்ஹு..? என்று அசடு வழிந்து கமென்ட் செக்ஷனை ஈரமாக்கி வைத்துள்ளனர்.
Tags
Aishwarya Menon