ஸ்போர்ட்ஸ் ப்ரா - தலைகீழாக நின்று கொண்டு உடை மாற்றும் பிரபல சீரியல் நடிகை - வைரலாகும் வீடியோ..!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ தொடருக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்து வந்தது. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பவானி.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த பிரதீப் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017ம் ஆண்டில் நடந்த குடும்பத் தகராறில் மனமுடைந்த அவரது கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய மரணம் தெலுங்கு தொலைக்காட்சி தொடர் உலகில் பரபரப்புச் செய்தியானது. கணவரின் மறைவால் துக்கத்தில் இருந்து வந்த பவானி, சில மாதங்களுக்கு பிறகு சின்னதம்பி தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். 

அதில் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றது. பலரும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டினர். அப்போது அவர் கணவனை இழந்தவர் என்று தெரிந்ததும், பலரும் பவானிக்கு வருத்தம் தெரிவித்தனர். 

நடிகை பவானி எங்கு சென்றாலும் அவருக்கு மறுமணம் எப்போது நடக்கும் என்கிற கேள்வி அவரை துரத்தி வந்தது. ஆனால் அது எதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. 

அண்மையில் தெலுங்கு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள நேர்காணலால் பவானிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த பேட்டியில், நேர்காணல் செய்பவர் பவானியிடன் மறுமணம் குறித்து கேள்வி எழுப்பினார். 

முதல் கணவர் பிரதீப் குறித்து ஒன்றும் கேட்காதீர்கள் என்று கூறி கண்ணீர் விட்டார். மேலும் பேசிய அவர் பெற்றோர் தனக்கு ஆனந்த் என்பவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். விரைவில் திருமணத் தேதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதனால் டிவி மற்றும் திரைப்பட பிரபலங்கள் பலரும் பவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்களும், சின்னதம்பி தொடர் தயாரிப்புக் குழுவினரும் தனிப்பட்ட முறையில் பவானிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டாவது கணவருடன் நெருக்கமாக இருக்கும் சிலபுகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் பவானி ரெட்டி.

இந்நிலையில், நடிகை ராகுல் பரீத் சிங்ஆரம்பித்து வைத்த தலைகீழாக நின்று கொண்டு டீ சர்ட் போடும் சேலஞ்சை ஏற்றுக்கொண்ட பவானி ரெட்டி குட்டியான ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு தலைகிழாக நின்றபடி டீசர்ட் மாற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

ஸ்போர்ட்ஸ் ப்ரா - தலைகீழாக நின்று கொண்டு உடை மாற்றும் பிரபல சீரியல் நடிகை - வைரலாகும் வீடியோ..! ஸ்போர்ட்ஸ் ப்ரா - தலைகீழாக நின்று கொண்டு உடை மாற்றும் பிரபல சீரியல் நடிகை - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 13, 2020 Rating: 5
Powered by Blogger.