கோடை வெயிலில் கண்களுக்கு குளு குளு கவர்ச்சி விருந்து வைத்த சீரியல் நடிகை வித்யா பிரதீப் - நீச்சல் உடையில் க்யூட் போஸ்..!
சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்.
மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார். அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார்.
அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
தற்போது, சீரியல் மற்றும் சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கோடை வெயிலில் கண்களுக்கு குளு குளு கவர்ச்சி விருந்து வைத்த சீரியல் நடிகை வித்யா பிரதீப் - நீச்சல் உடையில் க்யூட் போஸ்..!
Reviewed by Tamizhakam
on
May 17, 2020
Rating:
