இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் கீர்த்தி சுரேஷ், இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். 

மேலும் இவர் தெலுங்கு தெலுங்கு பக்கம் சென்று சில திரைப்படங்களில் நடித்து வந்தார், அந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் தெலுங்கு முன்னணி நடிகைகள் நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் காட்டுவதால் கீர்த்தி சுரேஷிற்கு மார்க்கெட் கொஞ்சம் குறைந்தது. 

கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை என்றாலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது, இவர் நடிகர் விஜயுடன் பைரவா மற்றும் சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்கிறார்.

இந்நிலையில், வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் மலையாள படம் ஒன்றில் முதன் முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த படத்தில் மேலாடை இன்றி அவர் நடித்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்..! இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 04, 2020 Rating: 5
Powered by Blogger.