இறுக்கமான ஜிம் உடையில் கும்மென இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா..! - உருகும் ரசிகர்கள்..!
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திரிஷாவின் ஆரம்ப காலத்தில் அவரது குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா மறுப்பு தெரிவித்தார்.
தற்போது, மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நடிகை திரிஷா செம ஹாட்டான ஜிம் உடையில் கும்மென ஒரு செல்ஃபி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இறுக்கமான ஜிம் உடையில் கும்மென இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா..! - உருகும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
May 04, 2020
Rating:
