"கருப்பிற்குள் ஒரு பெண்.." - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா வெளியிட்ட செம்ம கிளாமர் புகைப்படம்.! - உருகிய நெட்டிசன்கள்..!


தமிழில் 2009ல் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அனுயா பக்வத். அந்த பட வெற்றியை தொடர்ந்து மதுரை சம்பவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

பட வாய்ப்பு கூட கூட அம்மணியின் உடல் எடையும் கூடிக்கொண்டே சென்றதால் சிக்கென இருந்த இவர் உடல் பெருத்து குண்டாகி போனார். இதனால் பட வாய்ப்புகளை இழந்தார்.

தொடர்ந்து சின்னத்திரை பக்கம் எட்டிப்பார்த்தார். டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார்.

இடையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கினார். அதில் சிக்கிய நடிகைகள், அது நான் இல்லை என்று ஸ்டேட்மென்ட் விட்டுக்கொண்டிருந்த நிலையில் அது நான் தான் எனவும் அதனை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார் அம்மணி.

தற்போது, ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஆகிய வற்றில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் துறுதுறுவென இருக்கு இவர் கருப்பு உடையில் செம்ம ஹாட்டான முகபாவனையில் தன்னுடைய கூரான பார்வையை வீசியபடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்களும் பல கருத்துகளை கூறி வருகிறார்கள்.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்