ஆத்தாடி..! - நம்ம பிகில் இந்துஜாவா இது..? - சட்டை பட்டன் போடாமல் நெழிந்து நெழிந்து ஆட்டம் - இப்படியுமா..? - ஷாக் ஆன ரசிகர்கள்..!


மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட். 

இந்துஜா வேலூரைச் சேர்ந்தவர். மீடியாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் ‘மேயாத மான்’ படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்களில் ஒருவர். 

சமீபத்தில் மகாமுனி, பிகில் படங்களில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபகாலமாக பட வாய்ப்புக்காக விதவிதமான புகைப்படங்களை எடுத்து வழிவிடும் பழக்கம் நடிகைகள் இடையே அதிகரித்து வருகிறது. 

அந்த வகையில் கொஞ்சம் கிளாமர் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் நடிகை இந்துஜா. மேலும், படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பது போல தான் உள்ளது அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம்.

இதனை பார்க்கும் நெட்டிசன்கள் இந்துஜாவின் அழகை எக்குதப்பாக வர்ணித்தும் வருகிறாரகள்,சிலர் இதெல்லாம் நல்லா இல்லை என்று ஓப்பனாக கூறி வருகிறார்கள்.

ஆனால், சினிமாவில் தன்னுடைய பாதையை தேர்வு செய்து விட்ட இந்துஜா தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் நாடித்துடிப்பை பதம் பார்த்து வருகிறார்.



அந்த வகையில், தற்போது நீல நிறத்தில் சட்டை அணிந்து கொண்டு மேல் பட்டன் போடாமல் திறந்து விட்ட படி வளைந்து நெழிந்து உடலை அசைத்து நச்செனே முத்தம் கொடுப்பது போன்ற ஒரு போட்டோ சூட்டை நடத்தி ரசிகர்ளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.


இதனால் கிறங்கி போன ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வரும் அதே வேளையில் இப்படியுமா போட்டோ ஷூட் நடத்துவாங்க..? என்று ஷாக் ஆகியும் வருகிறார்கள்.

--- Advertisement ---