மாடலும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே ஊரடங்கு உத்தரவுக்கு முன் இருந்ததை விட லாக் டவுன் ஆனதில் இருந்து எக்ஸ்ட்ரா கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் சரியான காரணம் இல்லாமல் தனது சொகுசு காரில் மும்பை மரைன் டிரைவ் பகுதியில் நண்பர் ஒருவருடன் சுற்றியுள்ளார். இதை பார்த்த போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறியதாகக் கூறி பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பூனம் பாண்டே மற்றும் சாம் அஹமத் பாம்பே என்ற இளைஞர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.
பூனம் பாண்டே லாக்டவுனில் தனக்கு விளம்பரம் தேடவே ஆண் நண்பருடன் இப்படி ஊர் சுற்றி, வேண்டும் என்றே சிக்கியிருக்கிறார். ஓசியில் விளம்பரம் தேட பூனம் பாண்டேவுக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.
அதனால் தான் பிளான் பண்ணி இப்படி செய்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. இந்த பிரச்சனை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க அம்மணியோ சாவகசமாக இன்ஸ்ட்கிராமில் மோசமான புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது உள்ளாடையை கழட்டி வாயில் கவ்வியபடி போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பார்க்கலாம்.


