மிகவும் இறுக்கமான தங்க நிற உடை - தரையில் மல்லாக்க படுத்தபடி ஹாட் போஸ் - இளசுகளை கிக் ஏற்றிய பார்வதி நாயர்..!


தமிழில் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இளம் நடிகை பார்வதி நாயர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். 

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருக்குதான் தெரியும். 

வட்டசாட்டமான வெள்ளை குதிரை கணக்காக இருந்தாலும் அம்மணிக்கு ஏனோ சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் வரவில்லை. பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. 

மிகவும் இறுக்கமான உடையில் தரையில் மல்லாக்க படுத்துக்கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

அதனுடன், "செல்ஃப் ஷாட்... என்குழந்தையுடன் தங்கமான நேரம்.." என்று குறிப்பிட்டு தன்னுடைய வளர்ப்பு நாயை குழந்தை என கொஞ்சியுள்ளார்.மிகவும் இறுக்கமான தங்க நிற உடை - தரையில் மல்லாக்க படுத்தபடி ஹாட் போஸ் - இளசுகளை கிக் ஏற்றிய பார்வதி நாயர்..! மிகவும் இறுக்கமான தங்க நிற உடை - தரையில் மல்லாக்க படுத்தபடி ஹாட் போஸ் - இளசுகளை கிக் ஏற்றிய பார்வதி நாயர்..! Reviewed by Tamizhakam on May 16, 2020 Rating: 5
Powered by Blogger.