சமீப காலமாக திரைத்துறையில் நிறைய நேர்மறையான விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் வளர்ந்து வருவது கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம்.
கடந்த, 2005 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் பொசு பொசுவென நெய்குழந்தை போல இருந்த நயன்தாரா ஹீரோயினாக அறிமுகமாகி இளசுகளின் தூக்கத்தை கெடுத்தார்.
ஒரு கிராமத்து பின்னணியில் உருவான அத்திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தி போனார். கிராமத்தில் கை நீட்டினால் நயன்தாரா போல் ஒரு பெண் இருப்பார் என்று சொல்லுமளவுக்கு கிராமத்து பெண்ணாக இருந்தார். அதே வேளையில் தெலுங்கு மலையாளம் மொழிகளிலும் நடித்து வந்தார்.
தமிழில் மெல்ல மெல்ல கிராமத்துப்பெண் என்ற பார்வையை உடைத்தார் நயன்தாரா. வல்லவன், ஈ, பில்லா உள்ளிட்ட பட படங்கள் அவரை வேறு கோணத்தில் காட்டத்தொடங்கின. இதற்கிடையே காதல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி திரைத்துறையில் தன் வேகத்தை குறைத்துக்கொண்டார்.
தன்னைச் சுற்றிய சர்ச்சைகளை சமாளித்து மீண்டும் களத்தில் குதித்த நயன்தாராவுக்கு ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் கைகொடுத்தன. திரையுலகுக்கு வந்து 10 வருடங்களைக்கடந்திருந்த நயன்தாரா தனக்கென ஒரு தனித்துவமான ஸ்டைலை பின்பற்ற தொடங்கினார்.
அதே போல இவரை சுற்றி ஏதாவது சர்ச்சை ஓடிக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில், நடிகர் விஷாலுடன் இவர் இணைந்து நடித்த சத்யம்திரைப்படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரலாகிவருகின்றது.
சோஃபாவில் அமர்ந்திருக்கும் விஷாலுக்கு நயன்தாரா முத்தம் கொடுக்கசெல்லும் போது சட்டென விஷால் எழுந்து விட அவரது கால் முட்டி நயன்தாராவின் முன்னழகின் மீது பட்டு விட நயன்தாரா அதை கண்டு கொள்ளாமல் சாதுவாக நிற்பது போல காட்சி.
பொதுவாக இது போன்ற காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது வழக்கம் தான். ஆனால், அதனை எடிட் செய்து விடுவார்கள். இந்த காட்சியை எப்படி கட் செய்யாமல் அப்படியே வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த வீடியோ காட்சி இணையத்தில் இப்போது திடீரெனே தீயாய் பரவி வருகின்றது.
Tags
Nayanthara