"சூரிய ஒழியை நோக்கி உங்கள் முகத்தை வையுங்கள்.." - கருப்பு நிற பிகினி உடையில் கலக்கும் ராய் லக்ஷ்மி..! - குவியும் லைக்குகள்..!


நடிகை ராய் லக்‌ஷ்மியின் நடிப்பில் உருவாகியுள்ள சின்ட்ரெல்லா திரைப்படம் கடந்த மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது. மறுப்பக்கம், இந்த படத்தை OTT-யில் வெளியிட போகிறார்கள் என்ற தகவலும் வருகின்றது. 

இந்நிலையில், கருப்பு நிற பிகினியில் படு கவர்ச்சியாக இருக்கும் தனது பிகினி புகைப்படத்தை சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்லும் இவர் அங்கு அவர் எடுத்துள்ள பிகினி புகைப்படத்தைத் தான் தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற கனவோடு களமிறங்கிய ராய் லக்‌ஷ்மிக்கு அரண்மனை, காஞ்சனா படங்களை தவிற மற்ற படங்கள் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. 

ஜெய் நடிப்பில் உருவான நீயா 2 படமாவது கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படம் வந்த இடம் தெரியாமலும் போன தடம் தெரியாமலும் போய் விட்டது. 

இந்நிலையில், சின்ட்ரெல்லா படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் ராய் லக்ஷ்மி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கருப்பு பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சூரிய வெளிச்சத்தின் பக்கம் உங்கள் முகத்தை வைத்திருங்கள் என்று கேப்ஷன் வைத்து வெளியிட்டுள்ளார் அம்மணி.

View this post on Instagram

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

"சூரிய ஒழியை நோக்கி உங்கள் முகத்தை வையுங்கள்.." - கருப்பு நிற பிகினி உடையில் கலக்கும் ராய் லக்ஷ்மி..! - குவியும் லைக்குகள்..! "சூரிய ஒழியை நோக்கி உங்கள் முகத்தை வையுங்கள்.." - கருப்பு நிற பிகினி உடையில் கலக்கும் ராய் லக்ஷ்மி..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on May 18, 2020 Rating: 5
Powered by Blogger.