தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகும் துணிச்சலாக ஆடையில்லாமல் நடிக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.
கவர்ச்சிக்க்கு என்னிடம் பஞ்சமே இல்லை என சொல்லாமல் சொல்லுகிறார் அம்மணி. இந்நிலையில், கொளுத்தும் கோடை வெயிலில் நடுரோட்டில் தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடையில் அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூட்டை மேலும் கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,