இயக்குனர் சுந்தர்.சி பிரபல தொலைக்காட்சிக்கு இயக்கிய 'நந்தினி' என்கிற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் இந்தி சீரியல்களுக்கு நிகராக, சேலையில் செம்ம கவர்ச்சியாக நடித்தது பலரது மத்தியிலும் மிகவும் விமர்சிக்கப்பட்டது.
சன் டிவியில் தற்போது மிகவும் பிரபலமான நாடகங்களில் ஒன்று நந்தினி. இதில் நடிகை நித்யா ராம் நடித்துள்ளார். இவர் ஏற்கவனே அவள் என்ற தொடரில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு நந்தினி தொடர் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இயக்குனர் இயக்கத்தில் சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் இந்த நந்தினி சீரியல் சன் டிவியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இத்தொடர் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை நித்யா ராம்.
இவர், நடிகை ரச்சிதா ராமின் உடன் பிறந்த அக்கா ஆவார். கன்னட படத்தில் அறிமுகமான இவர் சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடையா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தேனை, தேனடையுடன் சுவைக்கும் ஒரு புகைப்ப்டத்தை வெளியிட்டு ரசிகர்கள் வாயில் எச்சில் ஊற வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அட.. தேனட.. என்று நித்யாராமின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.



