"என்னா ஷேப்பு... என்னா கர்வ்ஸு..." - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..!


இளம் நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மனதில் இவர் இடம் பிடித்தார்.

பிக்பாஸ் சீசன்கள் நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல்கட்சியின் தலைவருமான கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து மக்களிடத்திலும் வெகுவாக பேசப்பட்ட நிகழ்ச்சியாகும். 

இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்று தமிழ் மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட பிரபலமாகும் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இவர் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தனர்.

இவர் தமிழ் சினிமா சினிமா வில் தனது முதல் படமான கவலை வேண்டாம் மூலம் அறிமுகமாகினார்.பின்பு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசப் படுத்தினார்.

நடிகை யாஷிகா அவர்கள் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அவ்வபோது எடுக்கும் தனது ஹாட்டன புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடுவார். ஒரு தரப்பு ரசிகர்கள் அவரை புகழ்ந்து பேசி, கவிதை எழுதுவார்கள். இன்னொரு தரப்பு ரசிகர்கள் அதனை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருவார்கள்.


அந்த வகையில், "முடிந்த வரை இளம் வயதிலேய இறந்து விட வேண்டும் என்பது தான் யோசனை" என்று கூறி தன்னுடைய தொடை அழகை காட்டியபடி சோஃபா மீது சவகாரமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"என்னா ஷேப்பு... என்னா கர்வ்ஸு..." - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..! "என்னா ஷேப்பு... என்னா கர்வ்ஸு..." - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on May 07, 2020 Rating: 5
Powered by Blogger.