தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் இலியானா. தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையான இவர் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கப்போறேன் என்று கிளம்பி சென்றார்.
நடித்தால் பாலிவுட்டில் தான் நடிப்பேன் என்று கூறிக்கொண்டு வீடி தேடி வந்த தெலுங்கு பட வாய்ப்புகளையெல்லாம் தட்டி கழித்தார். போதாதென்று, தெலுங்கு இயக்குனர் என்னுடைய இடுப்பை தான் பார்கிறார்கள். நடிப்பை பார்ப்பது கிடையாது என்று பாலிவுட் மீடியாவில் பேசி தன்னை வளர்த்து விட்டு தெலுங்கு இயக்குனர்களின் முதுகில் குத்தினார்.
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக இலியானாவை கூறலாம் போல. அந்த வகையில், இருக்கும் தெலுங்கு பட வாய்ப்புகளை விட்டு விட்டு, பறக்கும் பாலிவுட் வாய்ப்பை தேடி சென்று ரத்த அடி வாங்கிக்கொண்டு திரும்பி வந்துவிட்டார் அம்மணி.
பாலிவுட்டில் சில படங்களில் நடித்தாலும், சொல்லிக்கொள்ளும் படி ஹிட் படங்கள் அமையாததால் நொந்து போனார். மேலும், காதலனுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்கை வந்த இவரது காதலும் ப்ரேக்அப் ஆனது. இதனால், விரக்தியின் உச்சிக்கே என்ற இவர் மீண்டும் ஆந்திராவிற்கே திரும்பி வந்தார்.
விமான நிலையில் சோகம் படிந்த முகத்துடன் வந்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. தெலுங்கில் எப்படியாவது மீண்டும் சினிமா வாய்பை பெற்று விட வேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போதுகாருக்குள் காலை விரித்தபடி உட்கார்ந்து கொண்டு நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அவர். அவர்கள் என்னை பெண் போல உட்காரசொல்கிறார்கள். ஆனால், எனக்கு அதை பற்றி கவலை இல்லை என்று சொல்வது போல ஒரு எமொஜியை கேப்ஷனாக வைத்துள்ளார்.
Tags
Actress Ileana