இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை ராய் லக்ஷ்மி..! - ரசிகர்கள் ஷாக்..!


கற்க கசடற படம் மூலம் அறிமுகமானவர் வெள்ளை குதிரை நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மற்ற மொழி படங்களில் நடித்தார். 

இந்நிலையில் ராய் லட்சுமி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பலான புகைப்படங்களையும் சில வித்தியாசமான போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் மனம் கொண்டவர். 

சமீபத்தில் குதிரையுடன் இருக்கும் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டார் அதற்கு பக்கத்தில் நின்றுகொண்டு இங்கே பசுமாடு எங்கிருக்கிறது என்று கேள்வி கேட்டார். ஆனால்,படுமாடு தெரியவில்லை. குதிரைக்கு பக்கத்தில் இன்னொரு குதிரை நிற்கிறது. ஆனால், எது உண்மையான குதிரை என்று தெரியவில்லை என கமென்ட் செய்து வந்தனர்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும்.

ஊரடங்கு முடிந்ததும் இவர் நடிப்பில் உருவான சின்ட்ரெல்லா திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் முதன் முறையாக மூன்று வேடத்தில் நடித்துள்ளார். 

தேவதை போன்ற அழகான தோற்றம் கொண்ட பெண், மியூசிக் பாண்டு வாத்திய குழுவைச் சேர்ந்த பெண், ‘துளசி’ என்ற வீட்டு வேலை செய்யும் பெண் என மூன்று வேடங் களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், ராய் லட்சுமி. 

‘சின்ட்ரெல்லா’ என்ற அழகான பெண்ணின் ஜோடியாக ஒரு வெளிநாட்டுக்காரர் நடித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளாராம் அம்மணி. 

ஏற்கனவே, ஜூலி 2 என்ற படத்தில் கிட்டதட்ட காட்ட கூடாத பலவற்றையும் காட்டி நடித்தார் அம்மணி. ஆனால், அந்த படம் அவருக்கு கை கொடுக்க வில்லை. இந்த படமாவது இவருக்கு வெற்றி கொடுக்குமா..? என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

--- Advertisement ---