என்ன கன்றாவி உதடு இது..? பட்டி, டிங்கரிங் பாத்த மாதிரி இருக்கு..! - இந்துஜா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


மேயாத மான் மற்றும் மெர்குரி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படமான மேயாத மான ஹிட் அடித்தது. 

இதனால், தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, பிகில் படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார். இது வரை நடித்த படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என தொப்புள் தெரிய கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார். 

தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராக உள்ள இந்துஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடி வருகிறார். 

அந்த வகையில் தற்போது கொளு கொளு வென மெழுகு சிலை போல பச்சை நிற உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


ஆனால், இந்த புகைப்படத்தில் இவரது உதடுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்ததை கவனித்த ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி ஏதும் பண்ணியிருக்கீங்களா..? எனவும் பட்டி, டிங்கரிங் பார்த்த மாதிரி இருக்கு எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.என்ன கன்றாவி உதடு இது..? பட்டி, டிங்கரிங் பாத்த மாதிரி இருக்கு..! - இந்துஜா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! என்ன கன்றாவி உதடு இது..? பட்டி, டிங்கரிங் பாத்த மாதிரி இருக்கு..! - இந்துஜா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 18, 2020 Rating: 5
Powered by Blogger.