நெஞ்சிருக்கும் வரை பட நடிகை பூனம் கவுரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது. தமிழ் சினிமாவில் நரேன் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை கண்ட திரைப்படம் நெஞ்சிருக்கும் வரை.
இந்த படத்தில் நாயகியாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் பூனம் கவுர். தெலுங்கு மொழியில் தன்னுடைய 20 வயதில் நாயகியாக அறிமுகமான இவர் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் நெஞ்சிருக்கும் வரை தான் இவருக்கு புகழை கொடுத்தது.
சினிமாவில் கூட அதீத கவர்ச்சி காட்டாமல் அடக்கமாக நடித்து வந்த பூனம் கவுரின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
தன்னுடைய முன்னழகின் மீது புதிதாக டாட்டு ஒன்றை குத்தியுள்ள அவர் அதனை காட்டும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் தான் அது. அந்த புகைப்ப்டத்தை பார்க்க விரும்பினார் இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.