மேலாடையில் அந்த வார்த்தை - நாங்க வரலாமா..? என்று எக்குதப்பாக கேட்கும் நெட்டிசன்கள்..! - பிக்பாஸ் ஷாக்சியின் வைரல் புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் துணை நடிகையாக தோன்றி வந்த நடிகை ஷாக்‌ஷி அகர்வால் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

மேலும், இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களின் ஒருவராகவும் ஷாக்‌ஷி அகர்வால் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாக்‌ஷி, நடிகை மீரா மிதுன், யாஷிகா ஆனந்த் போன்றோர் ஏட்டிக்கு போட்டியாக போட்ஷூட் நடாத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவருகின்றனர். 

பட வாய்ப்புகளை பெற இப்படியான கவர்ச்சி ஸ்டன்ட்டுகளை அடித்து வருகிறார்கள் பிக்பாஸ் நடிகைகள். ஆனால், பட வாய்ப்பு வந்த பாடில்லை. 

இந்நிலையில், தற்பெருமைக்காக அல்ல, என்னுடைய அழகான இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்காக நான் என்னுடைய அன்பை அனுப்புகிறேன் என தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி "கிஸ்" என்ற வாசகத்தை தாங்கிய மேலாடையை அணிந்த படி போஸ் கொடுத்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், நாங்க கிஸ் பண்றதுக்கு வரலாமா என்று எக்குதப்பாக கமென்ட் அடித்து வருகிறார்கள்.