டாப் ஆங்கிளில் வளச்சி வளச்சி கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் ரேஷ்மா - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!


நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த "வம்சம்" என்ற சின்னத்திரை சீரியலில் டாக்டராக நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. இவர், 2016 ஆம் ஆண்டு வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வனிதார்.

அந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். 

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது குண்டாக இருந்தார் இதனால் அவரை கலாய்த்து வந்தனர் ரசிகர்கள் இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரேஷ்மா அவர்கள் உடல் எடையை குறைத்து ரசிகர்களின் வாயை அடைத்தார். 

இதனையடுத்து தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அம்மணி அவர்கள் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார். 

இந்த நிலையில் தற்பொழுது புடவையில் இருக்கும் வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடமால் செய்து வருகிறார் அம்மணி. இந்த புகைப்படத்தை வெளியிட்ட அவர், "நீங்கள் யார் என்பதில் உறுதியாக இருந்தால். யாருடையை கருத்துகளோ, நிராகரிப்புகளோ அல்லது நடத்தையோ உங்களை ஒன்றும் பண்ண முடியாது " என்று கூறியிருந்தார்.

தற்போது, கவர்ச்சியான டாப் ஆங்கிளில் வளைத்து வளைத்து எடுத்த டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ  இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.டாப் ஆங்கிளில் வளச்சி வளச்சி கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் ரேஷ்மா - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..! டாப் ஆங்கிளில் வளச்சி வளச்சி கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் ரேஷ்மா - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 07, 2020 Rating: 5
Powered by Blogger.