ஆரம்ப காலத்தில் Welcome Girl-ஆக பணியாற்றிய போது சமந்தா எப்படி இருக்கிறார் பாருங்க - ஷாக் ஆகிடுவீங்க..! - வைரல் புகைப்படம்
தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமந்தா.2010ம் ஆண்டு தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமானார் நடிகை சமந்தா.
விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி என பல படங்கள் அந்த ஆண்டில் சமந்தா நடிப்பில் ரிலீசானது. பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவான பானா காத்தாடி படத்தில் நாயகியாக தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சமந்தா.
ராஜமெளலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான நான் ஈ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார் நடிகை சமந்தா. சமந்தாவுக்கு ஜோடியாக நானி நடித்திருந்தாலும், படம் முழுக்க ஈயை காதலிக்கும் பெண்ணாகவும், வில்லன் சுதிப்பிடம் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இப்படி அடுத்தடுத்து ஹிட்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சேரை போட்டு அமர்ந்து கொண்டார் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் தன்னுடைய வாழ்கை பயணத்தை திருமண நிகழ்சிகளில் வரவேற்ப்பு கொடுக்கும் வெல்கம் கேர்ள்-ஆக தான் தன் பணியை தொடங்கினார்.
இதனை பல பேட்டிகளில் கூறியுள்ளார் அம்மணி. ஆனால், அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஆரம்ப காலத்தில் Welcome Girl-ஆக பணியாற்றிய போது சமந்தா எப்படி இருக்கிறார் பாருங்க - ஷாக் ஆகிடுவீங்க..! - வைரல் புகைப்படம்
Reviewed by Tamizhakam
on
May 04, 2020
Rating:
