"என்னுடன் யார் Bake பண்ண வரிங்க.." - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட நடிகை ஆண்ட்டிரியா..!


தமிழ் சினிமாவில் நடிகை மட்டும் அல்லாமல் பின்னணி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை “ஆன்ட்ரியா”. இவரது முழுப்பெயர் “ஆண்ட்ரியா ஜெரெமையா”.

இவர் 10 வயது முதலே பாடகியாக வளம் வந்து கொண்டிருக்கிறார் . சினிமாவில் “வேட்டையாடு விளையாடு” என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக பாடியிருப்பார்.

இவர் பாடிய பாடல்கள் சிறந்த பாடல்கள் என்னவென்றால் “ஆயிரத்தில் ஒருவன்” என்ற படத்தில் “உன் மேல ஆசைதான்” என்ற பாடல், “கோவா” படத்தில்” இதுவரை இல்லாத உணர்வு” என்ற பாடல், “துப்பாக்கி” படத்தில் “கூகுள் கூகுள்” என்ற பாடல்கள் இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.

அதன் பிறகு சரத்குமாருடன் “பச்சைக்கிளி முத்துச்சரம்”என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்து இருப்பார். தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம், வட சென்னை, போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து இருப்பார். தற்போது விஜய் நடித்திருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் இவர் தினமும் வீட்டில் புது புது வகையில் கேக்குகளை தயாரித்து வருகிறார்.அதனை இன்ஸ்டாகிராம் லைவ்வாக ஒளிபரப்பும் செய்கிறார்.


அந்த வகையில், இன்று மாலையும் கேக் Bake பண்ண போறேன்.. யாரெல்லாம் என்னுடன் Bake பண்ண வரீங்க என்று கேட்டு ப்ரா தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.


"என்னுடன் யார் Bake பண்ண வரிங்க.." - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட நடிகை ஆண்ட்டிரியா..! "என்னுடன் யார் Bake பண்ண வரிங்க.." - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட நடிகை ஆண்ட்டிரியா..! Reviewed by Tamizhakam on June 19, 2020 Rating: 5
Powered by Blogger.