"நீங்க முத்தின கத்திரிக்கா இல்ல, பிஞ்சு கத்திரிக்கா.." - பூனம் பாஜ்வா வெளியிட்ட சூடான புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்..!
இயக்குனர் சுந்தர் சி யின் பெரும்பாலான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ் சினிமாவில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் பெரும்பாலும் சேலை அணிந்த லுக்கில் தான் இருக்கும்.
சேலையில் கூட மிகவும் அழகாகவும், நளினமாகவும் கவர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பார். மிகவும் குடும்பப்பாங்கான தோற்றத்தைக் கொண்டவர் தான் நடிகை பூனம் பாஜ்வா.
சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர் தற்போது எல்லை இல்லா கவர்ச்சி காட்ட களத்தில் இறங்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான படம்தான் முத்தின கத்திரிக்கா. இதில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் விதமாக கவர்ச்சி காட்டி நடித்து இருப்பார்.
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நிலையில் இருக்கும் பூனம்பாஜ்வா இணையத்தில் அவ்வப்போது, படுகவர்ச்சியாக போஸில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருகின்றார்.
இந்நிலையில் பூனம் பாஜ்வா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகள் அப்பட்டமாக தெரியும் படியான இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து புகைப்படம எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் எங்கள் தூக்கத்தை கெடுக்கிறீர்கள் என்றும், நீங்க முத்தின கத்திரிக்கா இல்ல பிஞ்சு கத்திரிக்கா என்று கூறி வருகிறார்கள்.
"நீங்க முத்தின கத்திரிக்கா இல்ல, பிஞ்சு கத்திரிக்கா.." - பூனம் பாஜ்வா வெளியிட்ட சூடான புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
June 22, 2020
Rating:
