"அந்த பள்ளத்தில் விழுந்து செத்துறனும் .." - மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


கேரளத்து பெண்ணான நடிகை மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’பிரி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு பேட்ட திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார்.

இந்த படம் வரும் தீபாவளியில் வரும் என எதிர்பர்க்கப்படுகிறது. கொரோனாவால் தள்ளிப்போன துயரத்திலிருந்து விஜய் ரசிகர்கள் மீளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில்,சிகப்பு நிற உதட்டு சாயம் பூசிக்கொண்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த நெட்டிசன்கள், அந்த பள்ளத்தில் விழுந்து செத்துறனும் என்று கோக்கு மாக்கான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
"அந்த பள்ளத்தில் விழுந்து செத்துறனும் .." - மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "அந்த பள்ளத்தில் விழுந்து செத்துறனும் .." - மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.