இணையத்தில் செம்ம வைரலாகும் மாஸ்டர் மாளவிகாவின் புகைப்படங்கள் - இதோ.!


பிரபல நடிகையான மாளவிகா மோகனன் தென்னிந்தியாவின் திரைத்துறை நடிகை மற்றும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நிலையில், இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்த படம் தமிழ் திரையுலகில் மாளவிகாவிற்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பல முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வாழ்வியல் குறித்த பல விஷயத்தை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இது குறித்து தற்போது வெளியிட்டுள்ள பதிவில், எனது 14 வயது சமயத்தில் நிறவெறிக்கு நான் உள்ளானேன். மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த பெண்மணி, அவரது மகனிடம் அதிகமாக தேநீர் குடிக்காதே.. அதிகளவு தேநீர் குடித்தால் கருப்பாக மாறிவிடுவாய் என்று கூறினார்.


இதனால் நான் மிகவும் கடுமையான வேதனைக்கு உள்ளானேன். இந்த வலி எனக்கு மிகவும் கொடுமையாக இருந்தது. நமது குணமே நமது தகுதியை நிர்ணயம் செய்யுமே தவிர, நமது வண்ணம் அல்ல என்று கூறியுள்ளார்.


சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகன் அடிக்கடி கவர்ச்சியான உடையணிந்து போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாங்க்ராமில் பதிவிட்டுவது, பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்து பலரின் வாய் பிளக்க வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.


அந்தவகையில் தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் ஆடை அணிந்து வந்த அவரை போட்டோகிராபர்கள் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகன். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இணையத்தில் செம்ம வைரலாகும் மாஸ்டர் மாளவிகாவின் புகைப்படங்கள் - இதோ.! இணையத்தில் செம்ம வைரலாகும் மாஸ்டர் மாளவிகாவின் புகைப்படங்கள் - இதோ.! Reviewed by Tamizhakam on June 30, 2020 Rating: 5
Powered by Blogger.